இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

எதிர்கட்சிகள் அமளி : மக்களவையும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.கேள்வி நேரத்தை தொடங்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 11:21 am IST

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கேள்வி நேரத்தை தொடங்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் பெட்ரோல் பங்குகளை இரவில் மூடுவது குறித்து பரிசீலனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தவும் கோரிக்கை வைத்தனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார் அவைத் தலைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.