2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கு ஆர்ஜெண்டீனா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் 2014-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி முத் ஜூலை 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். 32 அணிகள் எவை என்பது தகுதிச்சுற்றில் முடிவு செய்யப்படும். போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணி ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது. மற்ற அணிகள் தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்ட்டு வருகின்றது.கண்டங்களில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகன் படம் யார் மூலமாக கசிந்திருக்கும்? திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டி!

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்ணாமலை பேச்சு!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

