இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

இலங்கை எம்.பிக்கு ராமேஸ்வரம் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க தடை

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

Updated On :11 செப்டம்பர் 2013, 10:42 am IST

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ராமேஸ்வரம் வந்திருந்த சீனித்தம்பி, இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தார். ஆனால் அவரை ஊர்வலகத்தில் பங்கேற்க காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீனித்தம்பி, விநாயகர் சிலை ஊர்வலகத்தில் பங்கேற்க வந்த என்னை காவல்துறையினர் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச உள்ளேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.