உ.பி. மாநிலம் முஸாபர்நகரில் நடந்த கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், பாஜகவை கடுமையாக சாடியுள்ளதுடன், இத்தகைய மத மோதல்கள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். மேலும், ”நான் கடந்த 3 மாதங்களாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற மத மோதல்களை பாஜக தூண்டிவிடும்.” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









