மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இன்று(ஜூன் 30) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 141கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக விநாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் வரத்து குறைந்த நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் நேற்று காலை 78.81அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 78.54 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 40.52 டிஎம்சியாக உள்ளது.
Summary
As the water level in the Mettur Dam has begun to recede, the inflow into the dam dropped to 141 cubic feet per second this morning (June 30).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










