ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :8 ஏப்ரல் 2013, 4:53 am

இன்பராஜ்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு கசிந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. முக்கிய சந்தைப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.