புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாசற்ற குடிநீர் தேவை: ஈரோட்டில் மாணவர் பெருமன்ற மாநாட்டில் கோரிக்கை

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நகருக்கு மாசற்ற குடிநீர் அளிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வ

News image
Updated On :9 ஏப்ரல் 2013, 6:53 am

ஜபலின் ஜான்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நகருக்கு மாசற்ற குடிநீர் அளிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மூலப்பாளையம் செங்கோட்டையா திருமண மண்டபத்தில் இதன் மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் மாவட்ட மாநாடு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.