புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலை கோயிலில் இன்று பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால், கோயிலில் இன்று பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 5:45 am

சரவண பெருமாள்

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால், கோயிலில் இன்று பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பெளர்ணமியையொட்டி வியாழக்கிழமை உண்ணாமலையம்மன், அருணாசலேஸ்வரர் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

எனவே, பக்தர்கள் யாரும் பரிந்துரைக் கடிதங்களை கொண்டுவர வேண்டாம் என்றும், ரூ.20, ரூ.50 கட்டண தரிசனம் உண்டு என்றும் கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.