மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பாலமடை கோயில் சித்திரைத் திருவிழா: யானை தாக்கி 9 பேர் காயம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே பாலமடை ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 5:22 pm

விஜயக்குமார்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே பாலமடை ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, விழாவில் இருந்த யானை ஒன்றை சிலர் சீண்டியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த யானை ஆவேசமுடன் தாக்கியதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக உள்ளது. அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.