ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பள்ளி சுற்றுச் சுவரில் கார் மோதி சித்த மருத்துவர் உள்ளிட்ட இருவர் படுகாயம்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா என்பவரின் மகன் பூபதிபாண்டியன். இவர் சித்தமருத்துவராகப் பணியாற்றுகிறார். இவருடன் 6 பேர் திசையன்விளையில் இருந்து காரில் நிலம் பார்க்க சாத்தான்

Updated On :3 ஆகஸ்ட் 2013, 10:32 am

சாத்தான்குளம் அருகே பள்ளி சுற்றுச் சுவரில் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் சித்த மருத்துவர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா என்பவரின் மகன் பூபதிபாண்டியன். இவர் சித்தமருத்துவராகப் பணியாற்றுகிறார். இவருடன் 6 பேர் திசையன்விளையில் இருந்து காரில் நிலம் பார்க்க சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த கார், பன்னம்பாறை விலக்கு அருகே வந்த போது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது. தனியார் பள்ளியின் அருகே திருப்பத்தில் வேகமாக வந்து பள்ளி சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், பூபதி பாண்டியன், மருதநாச்சிவிளையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்துசாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.