ஆதித்தமிழர் பேரவை அதியமான் மீதுசங்கரன்கோவிலில் 5 வழக்குகள் பதிவு
சங்கரன்கோவில் அருகேயுள்ள நெல்கட்டும்செவல்-பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாள் கடந்த 20ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்று அதிமுக,விடுதலைச் சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,தமிழ்புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.









