வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தில் நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: பி.எஸ்.ஞானதேசிகன் பங்கேற்பு

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சந்தித்து பேசுகிறார்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2013, 10:11 am

G.Sundararaj

சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமி்ட்டி தலைவரின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (ஆக 27) செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சந்தித்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.