காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பிய சிதம்பரம் மாணவர்கள்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் இன்று இந்திய பிரதமருக்கு 100 மாணவ,









