தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

போலீசாரைக் கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலைய கடைகள் அடைப்பு

காவல்துறையினரைக் கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2013, 9:50 am

சீனிவாசன்

காவல்துறையினரைக் கண்டித்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டியில் சென்னை சாலைஇ கும்பகோணம், கடலுர் சாலையில் நகர நிர்வாகம் சார்பில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடந்தது. அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்ரமிப்புகளும் அகற்றப்பட்டன.

இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் உள்ளே இழுத்துவைக்குமாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சில காவலர்கள் கடைகளில் இருந்த பொருட்களை கீழே தள்ளி வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து நிலைய கடைக்காரர்கள் அனைத்து கடைகளையும் அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.