47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

திருவாடானை தாலுகா ஊரணிக்கோட்டை அருகே கீழ்ப்புளி கிராமத்தில் கால்வாயில் அடையாலம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளன தகவலறிந்த திருவாடானை போலிஸார்

News image
Updated On :7 டிசம்பர் 2013, 10:40 am

ரவி

திருவாடானை தாலுகா ஊரணிக்கோட்டை அருகே கீழ்ப்புளி கிராமத்தில் கால்வாயில் அடையாலம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளன தகவலறிந்த திருவாடானை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா ஊராணிக்கோட்டை பழங்குளம் அருகே கீழ்ப்புளி கிராமத்தில் தண்ணஈர் ஓடும் கால்வாயில் 35வயது மதிக்க தக்க பெண் சடலம் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் கிடந்துள்ளன.கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் திருவாடானை சடலத்தை கைபற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.