அம்பேத்கர் சிலை அவமதிப்பு:கிருஷ்ணகிரி அருகே பதற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை என்ற இடத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :8 டிசம்பர் 2013, 4:00 am









