அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஐயப்ப பக்தர் சாவு
திருவாடானை தாலுகா தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் கிழக்கு கடற்கரைசாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஐயப்ப பக்தர் உயிரிழந்தார்,தொண்டி போலிஸார்


திருவாடானை தாலுகா தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் கிழக்கு கடற்கரைசாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஐயப்ப பக்தர் உயிரிழந்தார்,தொண்டி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்தவர் யாக்கூப்(50) இவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளார் செவ்வாய்கிழமை அதிகாலை தீர்தாண்டதானத்தில் குளித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் போது அடையாளம் தெரியாத வாகதனம் மோதி உயிரிழந்தார்.இது குறித்து தொண்டி போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...