47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிலைக்கு காவலிருந்த போலீஸாரை குடிபோதையில் தாக்கிய இருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே சிங்காரப்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது. இதை அடுத்து போலீஸார் அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

News image
Updated On :12 டிசம்பர் 2013, 3:08 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே சிங்காரப்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது. இதை அடுத்து போலீஸார் அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நேற்று இரவு ஆயுதப் படைக் காவலராகப் பணிபுரியும் ரஜினி என்பவர் சிலைக்குக் காவலாக இருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த சக்திவேல், தனசேகரன் ஆகிய இருவரும், குடிபோதையில்  காவலர் ரஜினியை தாக்கியுள்ளனர். காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சக்திவேல், தனசேகரன் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.