தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2013, 11:06 am

முருகன்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில அரசு வழங்குவதைப் போன்று மத்திய அரசும் வழக்குரைஞர்களுக்கு சேமநல நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு அவரவர் பணி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்  தொகை வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித் தொகை வழங்குவதுடன்,  வழக்குரைஞர் அலுவலகம் அமைக்கவும் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.