விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொச்சி விமானநிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து இன்று காலை கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டர்.  அப்துல் கரீம் என்பவர்  ஒரு கிலோ தங்க பிஸ்கட்டை கடத்தி

News image
Updated On :19 டிசம்பர் 2013, 10:14 am

வேல்முருகன்

துபாயிலிருந்து இன்று காலை கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டர்.  அப்போது அப்துல் கரீம் என்பவர்  ஒரு கிலோ தங்க பிஸ்கட்டை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  கைதுசெய்த போலீஸார் அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.