விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலியல் புகார் விவகாரம்: தலைமை நீதிபதிக்கு கங்குலி கடிதம்

பயிற்சி பெண் வழக்கறிஞர்கருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகாரில் சிக்கி உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கடிதம்

News image
Updated On :23 டிசம்பர் 2013, 10:12 am

வேல்முருகன்

பயிற்சி பெண் வழக்கறிஞர்கருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகாரில் சிக்கி உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'பாலியல் புகார் குறித்து தனது தரப்பு விளக்கத்தை யாரும் இதுவரை கேட்டவில்லை,' என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.