விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தில்லியில் யார் யார் அமைச்சர்கள் முதல் பட்டியல்

தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் இன்று

News image
Updated On :24 டிசம்பர் 2013, 1:10 pm

வேல்முருகன்

தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் இன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி, ராக்கி பிர்லா, கிரிஜ்சோனி, சவுரவ், பரத்வாஜ், சத்யேந்திரா ஜெயின்  உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அமைச்சர்களின் விபரம் 2 வது பட்டியலில் இடம் பெறுவர் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.