விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமைச்சர்கள் பட்டியல் நாளை வெளியீடு: ஆம் ஆத்மி

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 26 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். அமைச்சர்களாக

News image
Updated On :24 டிசம்பர் 2013, 9:24 am

வேல்முருகன்

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 26 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளவர்களின் பட்டியல்  நாளை அறிவிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது,

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை நடத்தி அமைச்சர்களின் பெயர் பட்டியலை அறிவிக்கவுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.