விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொல்கத்தாவில் 13 வயது சிறுமி பலாத்காரம்: ஒருவர் கைது

கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் கடந்த ஞாயிறு அன்று கால் டாக்சியில் பின்புறம் வைத்து 13 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர்  பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை

News image
Updated On :24 டிசம்பர் 2013, 9:57 am

வேல்முருகன்

கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் கடந்த ஞாயிறு அன்று கால் டாக்சியில் பின்புறம் வைத்து 13 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர்  பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார்  அவரை கைது செய்துள்ளனர்.

 இச்சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவரை போலீஸார் தேடிவருகின்றனர். கடந்த பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டு பெண்ணை பார்க் தெருவில் வைத்து மர்மகும்பல் ஒன்று கொடூரமாக பலாத்காரம் செய்திருந்த நிலையில் தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.