விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேவயானியின் பணிப்பெண்ணுக்கு அமெரிக்க உதவி செய்தது அம்பலம்

பணிப்பெண்னை அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற விவகாரத்தில் விசா மோசடி புகாரில் சிக்கிய இந்திய தூதரக அதிகாரி தேவயானி சமீபத்தில்  கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தேவயானி வீட்டு பணிப்பெண்

News image
Updated On :24 டிசம்பர் 2013, 2:13 pm

வேல்முருகன்

பணிப்பெண்னை அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற விவகாரத்தில் விசா மோசடி புகாரில் சிக்கிய இந்திய தூதரக அதிகாரி தேவயானி சமீபத்தில்  கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தேவயானி வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்க அரசு விமான டிக்கெட் வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பணிப்பெண்ணான சங்கீதா மற்றும் அவரது கணவர் பிலிப் ரிச்சர்ட், மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தில்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டிருப்பதும், இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.