விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாகிஸ்தானில் அணுமின்நிலையம் அமைக்கும் சீனா

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 6.5 பில்லியன் டாலர் செலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு சீனா முன்வந்துள்ளது. இது குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சீனா அனுமின்நிலைய கழகம்

News image
Updated On :24 டிசம்பர் 2013, 11:21 am

வேல்முருகன்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 6.5 பில்லியன் டாலர் செலவில் அனுமின் நிலையம் அமைப்பதற்கு சீனா முன்வந்துள்ளது. இது குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சீனா அனுமின்நிலைய கழகம் தெரிவித்துள்ளது.  இந்த திட்டத்தின்படி  இரண்டு அணு உலைகள் மூலம் 110 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.