காஷ்மீரில் பனிப்பொழிவால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கார்கில் பகுதியில்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கார்கில் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட அதிகஅளவு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாரமுல்லா, மத்திய காஷ்மீர் பகுதிகளில் மிதமான பனிச்சரிவு ஏற்படலாம் எஎன்றும் எனவே சரிவான இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் ஒன்று முதல் 4மீட்டர் வரை பனிகட்டிகள் உருவாகியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பனிப்பொழிவு இன்றி மிதமான தட்ப் வெப்பம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...