ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: பொள்ளாச்சி பகுதியில் 18 பேர் கைது

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 5:22 am

பா. இளையபதி

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல், ஆனமலை பகுதியில் ராஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.