சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இன்று தமிழக அரசின் உதவித் தொகை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், பிஎட், எம்பிஏ பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து இன்று துணைவேந்தர் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து துணைவேந்தர் எம். ராமநாதன், மாணவ, மாணவிகளிடம் பேசி, உதவித் தொகைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் இன்று வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

