சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்

உரிய நிவாரணம் வழங்கக் கோரி சிதம்பரத்தில், விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :21 பிப்ரவரி 2013, 6:54 am

உரிய நிவாரணம் வழங்கக் கோரி சிதம்பரத்தில், விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் பயிர் பாதிப்புகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 200 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.