பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

80,000 இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு: ஒமர் அப்துல்லா அறிவிப்பு

மக்களுடைய ஆதரவாலும் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களாலும் அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும்

News image
Updated On :5 ஜனவரி 2013, 3:01 pm

தினமணி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படித்த 80 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒமர் அப்துல்லா பேசியதாவது:

மக்களுடைய ஆதரவாலும் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களாலும் அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் கிராமத் தலைவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.அடுத்தடுத்த மாதங்களில் படித்த 80 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். அதற்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.    

என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.