வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

முன்னாள் அமைச்சர் மீது புகார் : ரகசிய வாக்குமூலம் அளித்த மருத்துவர்

முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது புகார் அளித்த மருத்துவர் ராணி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:42 am

தினமணி

முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது புகார் அளித்த மருத்துவர் ராணி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

தற்போதைய திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ பரஞ்சோதி மீது, அரசு மருத்துவமனை மருத்துவர் ராணி என்பவர் புகார் அளித்தார். அதில், பரஞ்சோதி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் அளித்தார் ராணி. இந்த நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்த ராணி மற்றும் குடும்பத்தினர், இன்றும் நேரில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.