16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

வைரலாகும் விஜய் மகன் புகைப்படம்!

விஜய் மகனின் புகைப்படம் வைரல்...

ஜேசன்

Published On :

நடிகர் விஜய்யின் மகன் ஜேசனின் புதிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு தற்போது இயக்குநராகத் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சிக்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க தமன் இசையமைக்கிறார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Story image

இந்த நிலையில், ஜேசன் மக்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Summary

actor vijay's son jason sanjay new picture get viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.