நாகை ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.


நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
காவிரி பாசன மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம், பயிருக்கான முறையான இழப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று காலை முதல் நாகை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...