ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண்ணிடம் 2 பவுன் நகைப் பறிப்பு

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று

News image
Updated On :8 ஜனவரி 2013, 11:18 am

INBARAJ

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று அதிகாலை கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து மாரியம்மாள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.