அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனஸாக வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு


தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனஸாக வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் வி.சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டக் கிளை தலைவர் வெ.பாலகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...