மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா முதல்வர் பி.முருகதாசன் தலைமையில், துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.மாணவி ஐ.எம்.சுவர்ணா

News image
Updated On :12 ஜனவரி 2013, 11:10 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் விழா முதல்வர் பி.முருகதாசன் தலைமையில், துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.மாணவி ஐ.எம்.சுவர்ணா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் சி.குமரேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் ஆசிரியை வசந்தா பொங்கல் குறித்து சிறப்புரையாற்றினார்.  மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தார். மாணவர் டி.மணிகண்டன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.