ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தமிழகம் முழுவதும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில்

News image
Updated On :12 ஜனவரி 2013, 9:03 am

INBARAJ

தூத்துக்குடியிலுள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு திட்ட பொருள்களை வழங்கும் பணிகள் குறித்து கூட்டுறவு கூடுதல் பணிவாளர்  நேற்று(ஜன.11) ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுவதை சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் குமரேசன்,  ஒன்றியப்பணியாளர் சிவராமன், மண்டல இணைப் பதிவாளர் பாண்டியன் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் கணேஷ் சேதுராமலிங்கம் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.