மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

மேலும் இங்குள்ள வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பல்வேறு

News image
Updated On :12 ஜனவரி 2013, 9:41 am

கோ.ஜெயக்குமார்

கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இங்குள்ள வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பல்வேறு பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, தாளாளர் பழனிச்செல்வி, பொறியியல் கல்லூரி முதல்வர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.