தூத்துக்குடி தொழிற்சாலையில் பங்கர தீ விபத்து
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள தொழில்பேட்டையில் கடந்த ஓராண்டாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் இன்று பிற்பகலில் திடீரெனதீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான

Updated On :25 ஜனவரி 2013, 11:38 am









