வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வெள்ளையப்பன் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது

நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனின் உடல் இன்று இறுதி மரியாதை செலுத்துவதற்காக வேலூரில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

News image
Updated On :2 ஜூலை 2013, 10:50 am

அருண்

நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனின் உடல் இன்று இறுதி மரியாதை செலுத்துவதற்காக வேலூரில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு அவரது உடல் வெள்ளையப்பனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் மாலை 4 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.