ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சேது திட்டத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கறுப்புக் கொடி

சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தூத்துக்குடி கடற்கரையோர பகுத

News image
Updated On :8 ஜூலை 2013, 3:16 am

இன்பராஜ்

சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் கறுப்புக்கொடி ஏற்றி மீனவர்கள் பகுதியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் கறுப்புக் கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் அதன் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.