47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாடானை அருகே ஆலயத்தில் சுவர் விளம்பரத்தை சேதப்படுத்தியதாக பெண்ணை தாக்கியதாக 8பேர் மீது வழக்கு

திருவாடானை தாலுகா கொடுங்குளம் கிராமத்தில் ஆலயத்தில் சுவர் விளம்பரத்தை கிழித்ததாக அதே ஊரை சேர்ந்த பெண்ணை தாக்கியதாக 8பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :16 ஜூலை 2013, 5:49 pm

ரவி

திருவாடானை தாலுகா கொடுங்குளம் கிராமத்தில் ஆலயத்தில் சுவர் விளம்பரத்தை கிழித்ததாக அதே ஊரை சேர்ந்த பெண்ணை தாக்கியதாக 8பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(40) இவர் மாதா கோவில் அருகே குடியிருந்து வருகிறார்.திங்கட்கிழமை அன்று அதே ஊரை சேர்ந்த சில நபர்கள் திருமண விளம்பரம் மாதா கோவில் சுவரில் ஒட்டியுள்ளனர் சிறிது நேரத்தில் கிழிக்கபட்டதால் ஆத்திரம் அடைந்த அதே ஊரைசேர்ந்த ரவி,சுரேஷ்,ராஜமாணிக்கம் ஆகியோர் செல்வியிடம் ஏன் போஸ்டரை கிழித்தாய் என்று தாக்கினார்களாம் இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை போலிசார் ரவி,சுரேஷ்,ராஜமாணிக்கம் உடப்ட 8பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.