ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கேடீஸ்வரன் (20). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 7 மணிக்கு தன்னுடைய வீட்டில் தூக்கில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

