120 லிட்டர் சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது
ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நிரமாங்கனி எனும் இடத்தில் ஒலக்கூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சலவாதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சேகர்(35) அங்கு


திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 120 லிட்டம் சாராயம் மற்றும் 250 கிராம் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நிரமாங்கனி எனும் இடத்தில் ஒலக்கூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சலவாதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சேகர்(35) அங்கு மறைத்து வைத்திருந்த 120 லிட்டர் சாராயம் மற்றும் 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.சேகரை கைது செய்த போலீஸார் இவருக்கு உடந்தையாக இருந்த திகில்(எ)ஜெகதீசன் என்பவரை தேடி வருகின்றனர்.இது குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்கு பதிந்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...