/

திருக்கோவிலூர் அருகே கழுத்தறுத்து பெண் கொலை

திருக்கோவிலூர் சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது கடம்பூர் கிராமம்

News image
Updated On :5 ஜூன் 2013, 3:52 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது கடம்பூர் கிராமம்

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா (43). இன்று அதிகாலை 4 மணி அளவில் இவரது வீட்டில் சகுந்தலா கழுத்தறுத்துக் கொலை செய்து கிடைப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி திருக்கோவிலூர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.