தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் தொழிலாளர்களுக்கு இடையே மோதல்

தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் இரு பிரிவு தொழிலாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர்

News image
Updated On :18 ஜூன் 2013, 5:52 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் இரு பிரிவு தொழிலாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் தொழிலான சங்கு குளிக்கும் தொழிலில், உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் என இரு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை இரு பிரிவு தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.