மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு?; ஜூன் 21 செயற்குழு முடிவு செய்யும்: பாமக அன்புமணி
மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஜூன் 21ல் சென்னையில் கூடவுள்ள பாமக.வின் செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.









