நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

  பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார். 

News image
Updated On :23 ஜூன் 2013, 5:57 pm

என்.​ அங்​கு​பாபு

  பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.     பழனி அருகே புதுஆயக்குடியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் மகன் துரைராஜ்(22).  இவர் சனிக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்ப எடுக்க வந்தபோது கொடைக்கானல் குறிஞ்சிநகரை சேர்ந்த தர்மதுரை(20) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து துரைராஜ் அவரை கையும், களவுமாக பிடித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இதைத் தொடர்ந்து போலீஸார் தர்மதுரை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.