மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஸ்ரீநடராஜர் கோயிலில் கானாஞ்சலி இசை விழா!

கானாஞ்சலி நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை சிதம்பம் ப.அகிலா பாட்டும், தில்லை என்.முத்துக்குமரன் வயலின், யு.நடராஜரத்ன தீட்சிதர் மிருதங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் டாக்ட கணேஷின் பாட்டும்,

News image
Updated On :6 மார்ச் 2013, 1:47 pm

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசபாபதி சங்கீத கான சபா சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கானாஞ்சலி இசை விழா மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த இசை விழா மார்ச்.10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கானாஞ்சலி நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை சிதம்பம் ப.அகிலா பாட்டும், தில்லை என்.முத்துக்குமரன் வயலின், யு.நடராஜரத்ன தீட்சிதர் மிருதங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் டாக்ட கணேஷின் பாட்டும், மதுரை எஸ்.பாலசுப்பிரமணியன் வயலின், சிதம்பரம் எஸ்.பாலாசங்கர் மிருதங்கமும், டி.ஹெச்.ஜி. சந்திரசேகர்சர்மா கடம் நிகழ்ச்சியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை ஸ்ரீஅபிஷேக்ரகுராம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கேட்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீசபாபதி சங்கீத கானசபா நிர்வாகி சாகித்யகர்த்தா எஸ்.யு. ஐயப்பதீட்சிதர். யு.வெங்கடேசதீட்சிதர்  மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.